ஸ்ரீ வழிவிட்ட அய்யனார் துணை
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஸ்ரீ சங்கிலி கருப்பு துணை
K.V. Ariharan
K.V. அரிகரன்
&S.V. Abitha
S.V. அபிதா
திருமண முகூர்த்தக் கணக்கீடு
Invitation
திருமண அழைப்பிதழ்
Dear Friends and Family, we are delighted to invite you to grace the auspicious occasion of the wedding ceremony of our children.
The wedding ceremony will be solemnized on the auspicious day of Friday, May 29, 2026 (Tamil Date: Sri Parabava Year, Vaikasi month 15th date) under the Swathi Nakshatram and Thrayodasi Thithi with Siddha Yogam.
Your valued presence, blessings, and support are highly requested as the couple embarks on their beautiful journey of companionship together.
அன்புடையீர்! நிகழும் மங்களகரமான ஸ்ரீபராபவ வருடம் வைகாசி மாதம் 15-ம் தேதி (29-05-2026) வெள்ளிக்கிழமை சுக்கில பட்சம், திரயோதசி திதியும், சுவாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 9-30 மணிக்குமேல் 10-30 மணிக்குள்...
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறவிருக்கும் மேற்படி திருமண விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்க அன்புடன் அழைக்கிறோம்.
The Couple
மணமக்கள் விவரம்
K.V. Ariharan
K.V. அரிகரன்
B.Com., (P.A).
Grandson of K. Karuppaiya & Eswari Ammal (Chinna Udappankulam)
Grandson of A. Sangili & Muthumari
Son of K. Valampuri B.A. (Cook Master) & Mallika
S.V. Abitha
S.V. அபிதா
B.Com.,
Granddaughter of Cook Master A. Sangili & Muthumari (Chinna Udappankulam)
Granddaughter of K. Marimuthu & Indirani
Daughter of Cook Master S. Veeramani (a) Aasai & Amutha
Wedding Events
திருமண நிகழ்வுகள்
The Marriage (Muhurtham)
திருமண முகூர்த்தம்
-
Time: May 29, 2026 | 9:30 AM to 10:30 AM நேரம்: 29-05-2026 | காலை 9-30 மணி முதல் 10-30 மணிக்குள்
-
Venue: Kamuthi Sri Meenakshi Sundareswarar Temple இடம்: கமுதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்
The Wedding Feast & Reception
விருந்தால் வரவேற்பு
-
Time: May 29, 2026 | Following Muhurtham நேரம்: 29-05-2026 | திருமணத்திற்குப் பின்
-
Venue: Kamuthi Annai Sivakami Arangam இடம்: கமுதி அன்னை சிவகாமி அரங்கில்
Invited By
தங்கள் அன்புள்ள / இருவீட்டார் அழைப்பு
Groom's Side
தங்கள் அன்புள்ள
- K. வலம்புரி - மல்லிகா Ex. Member | DMK Kamuthi North Union Volunteers Organizer | Cook Master | KVM Catering Service | Chairman - SMC Ex. மெம்பர் (திமுக கமுதி வடக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர், சமையல் மாஸ்டர், KVM கேட்டரிங் சர்வீஸ், தலைவர் - கல்வி மேலாண்மைக்குழு)
- K. ரஜினி (எ) ஆக்கியப்பன் - புவனேஸ்வரி
- K.V. வைஷ்ணவி Nursing, K.V. மோனிகா
- R. ஆதி, R. கீர்த்தனா, R. வைஷாலி
- சின்னஉடப்பங்குளம்
Bride's Side
அவ்வண்ணமேகோரும்
- S. வீரமணி (எ) ஆசை - அமுதா Cook Master (சமையல் மாஸ்டர்)
- S. மாரிமுத்து (எ) மருது - முருகேஸ்வரி Cook Master (சமையல் மாஸ்டர்)
- V. ராபியா Nursing, V. ரம்யா B.Com., V. சஞ்சய்
- M. அட்ஷயா, M. சிவதர்ஷன்
- சின்னஉடப்பங்குளம்